பாரிஸ் நிகழ்வுகளை கண்டு மனம் நெகிழ்ந்தது. காலையில் எழுந்ததும் படித்த முதல் செய்தி, மிகக் கொடூரமான கோரச் செய்தி. மும்பை 26/11 நிகழ்வுகளும் அமெரிக்காவின் 11/09 நிகழ்வுகளும் கண் முன்னே ஓடிற்று. இந்த கலியுகம் அழிய இயற்கைச் சீற்றங்கள் தேவை இல்லை, இந்த பிணந்தின்னிகளே போதும். இந்த மனித நேயமற்ற மடச் சாம்பிராணிகள் திருந்துவார்கள் என்று நம்பினால் பெரும் முட்டாள்தனம். இந்த கொலைக் கொடூரர்களை சொல்லியும் திருத்த முடியாது, பட்டும் திருந்த மாட்டார்கள். இந்த தீவிர வாதத்தால் தங்கள் கொள்கைகள் நிறைவேறும் என்ற முட்டாள்தனம் அழிந்தாலே இவ்வுலகம் காப்பாற்றப்படும்.
Monday, November 16, 2015
Monday, June 20, 2011
சில கவிதை கிறுக்கல்கள்..!
என் மனம் கலங்க
என் கண்கள் கலங்க
என் உதடுகள் துடிக்க
என் கைகள் மௌனமாக
அசைத்தது
உன்னை வெளிநாட்டிற்கு
வழியனுப்பியபோது.....
நீ என்று வருவாய்
என் கரம் பிடிக்க?????
உன் நினைவுகளுடன்
என்றும் நான்..!
என் கண்கள் கலங்க
என் உதடுகள் துடிக்க
என் கைகள் மௌனமாக
அசைத்தது
உன்னை வெளிநாட்டிற்கு
வழியனுப்பியபோது.....
நீ என்று வருவாய்
என் கரம் பிடிக்க?????
உன் நினைவுகளுடன்
என்றும் நான்..!
என் சிரிப்பிற்கு பின்
மறைந்து இருக்கும்
கண்ணீரை
யாரால்
உணர முடியும்
உன்னை தவிர..!
மறைந்து இருக்கும்
கண்ணீரை
யாரால்
உணர முடியும்
உன்னை தவிர..!
இவ் உலகத்திற்கு
உன்னை காட்டிய
உன் பெற்றோருக்கு
நன்றி சொல்லவா???
இல்லை நீ தான்
என் உலகம் என்று
உன்னை காட்டிய
என் பெற்றோருக்கு
நன்றி சொல்லவா???
இருவருக்கும்
என் கோடான கோடி
நன்றிகள்..!
உன்னை காட்டிய
உன் பெற்றோருக்கு
நன்றி சொல்லவா???
இல்லை நீ தான்
என் உலகம் என்று
உன்னை காட்டிய
என் பெற்றோருக்கு
நன்றி சொல்லவா???
இருவருக்கும்
என் கோடான கோடி
நன்றிகள்..!
Friday, April 22, 2011
எனது வாழ்த்துக்கள் தோழா..!
காலையில் சிரிக்கும்
சூரியனின் ஒளியையும்
மாலையில் சிரிக்கும்
சிட்டுக்குருவியின்
இனிமை ஒலியையும்
இரவில் சிரிக்கும்
நிலவின் அழகையும்
உன் புன்னகையில்
கண்டேன்..!
உன் கொஞ்சும்
பேச்சு
என் செவிக்கு
குயில் பேசுகிறதா
என வியப்பூட்டியது..!!
உன் மழலை
முகத்தில்
குழந்தையின் செல்லக்
குறும்பை ரசித்தேன்..!!!
உலகின் அதிசய
நிலவாய் தோன்றிய
என் செல்லமே
என்றும்
புன்னகையுடன்
வெற்றி நடைபோட
எனது
வாழ்த்துக்கள்..!!!!
நண்பா!!!!!
சூரியனைப் போல்
என் வாழ்வில்
உதயமானாய்..!
நிலவைப் போல்
என் வாழ்வில்
அழகானாய்..!!
விண்மீனைப் போல்
என் வாழ்வில்
மின்னுனாய்..!!!
ஆலமரம் போல்
என் மனதில்
இடம் பிடித்தாய்..!!!!
என் வெற்றிப்
படிகளுக்கு அடிக்கல்
நாட்டினாய்..!!!!!
என் வாழ்க்கைக்கு
திருப்பு முனையானாய்..!!!!!!
என் கவிதைகளுக்கு
எழுத்தானாய்..!!!!!!!
எனக்கு சிறந்த
நண்பனானாய்..!!!!!!!!
நட்புக்கு
இலக்கணமானாய்...!!!!!!!!!
Sunday, March 13, 2011
Friday, January 28, 2011
காலையில் Shuttle பயணம் !!!!!
காலை 7 மணி ஆனால் போதும் பரபரப்புடன் அரக்கபரக்க கிளம்பி Shuttle லை வேக நடையுடன் நடந்து ஓடி நின்றால் அன்று தான் நம்ம Shuttle லேட் ஆகா வரும் சென்னை டிராபிக்கில் மாட்டி. ச்சச!!!!! பிகர் வந்ததே ஓடி வரும் போது,.. பிகர் மிஸ் ஆகிருச்சே மச்சி சரியா பார்க்காம.. "காத்திருந்து காத்திருந்து....." Shuttle லில் ஏறி நம்ம ரெகுலர் சீட்யில் அமர்ந்து காதில் ஹீட்செட் ஐ மாட்டினால் போதும், சொர்க்கம் தான்.. நம் தன்னந்தனி சிரிப்புடன் பயணிப்போம் நமக்கு பிடித்த நபரையும் நிகழ்சிகளையும் நினைத்துகொண்டு..... Parents வுடன் ஒரு ஹாய் ஹலோ குட் மோர்னிங் nu ஒரு போன் கால் போகும் வழியில்.. தலைமுடியை காய வைக்க கூட நேரம் இல்லாமல் அப்படி என்ன கிளிக்கிரோமோ தேரியவில்லை நாம், அதையும் Shuttle லில் தான்.. காதில் மெலோடீஸ் பாடல்களுடன் ஒரு நல்ல தூக்கம்.. தூக்கம் na தூக்கம் அப்படி ஒரு தூக்கம்.. அன்றாடும் ரயில்வே கேட்யில் மாட்டும் நம்ம Shuttle , நாம் குபேர தூக்கத்தில் இருக்கும் போது மட்டும் மாட்டாது..... பல சிக்னல்களை தாண்டி ஆபீஸ் கேட்யில் நுழைகிறது Shuttle, சொர்க்கம் நரகமாகிறது அந்நொடி முதல்.....
Monday, December 27, 2010
கவிதை மடல்!!!!!

என் மரண படுக்கையில்
உனக்காக நான் எழுதிய
கடைசி மடல்.....
எனக்கு தெரியாமல் போனது
அது உனக்கு
நான் எழுதிய
கடைசி கவிதையென்று!!!!!
Sunday, October 17, 2010
லேசா லேசா !!!!!!!!!!
நீ அழைக்க!
என் மொபைல் ரிங்க்டோன்
லேசா லேசா
என்று லேசாக இசைக்க!!
லேசா லேசா
என்று லேசாக இசைக்க!!
என் உதடுகள்
லேசாக இசைத்தது
மௌன புன்னகையில்!!!
Subscribe to:
Posts (Atom)







